செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇரண்டாம் மொழி சிங்கள பாட கற்கைநெறி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் ஆரம்பம் ......

இரண்டாம் மொழி சிங்கள பாட கற்கைநெறி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் ஆரம்பம் ……

Published on

spot_img
spot_img

அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள மொழி பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 ஆவது முறையாக நடைபெறும் இரண்டாம் மொழி கற்கை நெறி இதுவாகும்.

பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர், அரச கரும மொழிகள் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர், வளவாளர் மற்றும் பயிலுனர்கள் மங்கள விளக்கேற்றி வைக்க நிகழ்வு மங்களகரமாக ஆரம்பமாகியிருந்தது. தொடர்ந்து, இந்த கற்க்கை நெறியின் முக்கியத்துவம் மற்றும் விதிமுறைகள் தொடர்பாக நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட இணைப்பாளர் மற்றும் வளவாளர் ஆகியோரால் கருத்துரைகள் வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து பயிற்சி நெறி ஆரம்பமாகியிருந்தது.

இந்த பயிற்சி நெறியானது 3 மாதங்கள் நடைபெறவுள்ளதோடு 70 வரையான உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பயிற்சி நொறி பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்…..

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு…..

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 7 - திங்கட்கிழமை - (20.05.2024) நட்சத்திரம் : சித்திரை நாள் முழுவதும்...

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

More like this