செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 24 – செவ்வாய்கிழமை (07.05.2024)

நட்சத்திரம்: அஸ்வினி மாலை 3.19 வரை பின்னர் பரணி திதி : சதுர்த்தசி காலை 11.17 வரை பின்னர் அமாவாசை யோகம் : சித்த யோகம் நல்லநேரம் : காலை 7.30 – 8.30 / மாலை 4.30 – 5.30

செவ்வாய்க்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை) சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

மேஷம் : குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பண வரவில் தாமதம் இருக்கும். புது நபர்களை நம்பி எதிலும் ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

ரிஷபம் : உங்களால் மற்றவர்கள் பயனடைவர். மனதில் புது உற்சாகம் பிறக்கும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம் : குடும்ப சுமைகள் அதிகமாகும். அடுத்தவர் தவறுகளை சுட்டி காட்ட வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடகம் : எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றிநடை போட முடியும். பொருளாதார நிலை சீராக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சிம்மம் : குடும்பத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் வேலைப்பளு கூடும்.

கன்னி : பெற்றோர்களின் ஆலோசனை நம்பிக்கை தரும். வெளி நபர் யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம் : பகைவர்கள் விலகி நிற்பர். ஒவ்வாத உணவு வகைகளை எடுத்துக்கொள் வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம் : இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு : குடும்ப வாழ்வு மேன்மையடையும். பிராத்தனைகள் நிறைவேறும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மகரம் : எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்பம் : குடும்பத்தின் மேல் பற்று அதிகமாகும். பெரியோர்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மீனம் : குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மன வலிமை கூடும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

Latest articles

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்…..

குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

More like this

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்…..

குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...