செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 22 – ஞாயிற்றுக்கிழமை (05.05.2024)

நட்சத்திரம் : உத்திரட்டாதி மாலை 6.08 வரை பின்னர் ரேவதி திதி : துவாதசி மாலை 3.43 வரை பின்னர் திரயோதசி யோகம் : அமிர்த யோகம் நல்லநேரம் : காலை 8.00 – 9.00 / மாலை 3.30 – 4.30

ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை) சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்

மேஷம் : குடும்பத்தில் இருந்த நெருடல்கள் குறையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம் : அக்கம் பக்கத்தாருடன் நல்லுறவு ஏற்படும். ஆடை, ஆபரண பொருள் சேர்க்கை உண்டாகும். விஐபிகளின் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

மிதுனம் : எதிலும் பொறுமையாக இருந்து சாதிக்கவும். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். பண வரவில் தாமதம் இருக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும்.

கடகம் : பெற்றோரின் தேவையறிந்து செயல்படவும். மன தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்மம் : பிரியமானவர்களின் சந்திப்பு சந்தோஷத்தை தரும். தான, தர்மம் செய்வதன் மூலம் புண்ணியங்கள் சேரும். சோம்பல் நீங்கி உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி : குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். வாகன யோகம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

துலாம் : மனம் யோக, தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். நட்பு வழியில் நற்செய்தி உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிகம் : குடும்பத்தினரிடம் வளைந்து கொடுத்து போகவும். நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோரின் அரவணைப்பு கிடைக்கும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

தனுசு : குடும்பத்திற்கு தேவையானதை செய்து தர இயலும். இழுபறியில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். பண தேவைகள் அதிகரிக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மகரம் : குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் கூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்பம் : புதிய முயற்சிக்கு பலன் கிட்டும். வெளிவட்டாரத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் நிறைய வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மீனம் : குடும்ப பொருளாதாரம் ஏற்ற, இறக்கமாக இருக்கும். தடைபட்ட உறவுகள் மீண்டும் துளிர்க்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this