செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 18 – புதன்கிழமை – (01.05.2024)

நட்சத்திரம் : திருவோணம் காலை 12.28 வரை பின்னர் அவிட்டம் திதி : அஷ்டமி காலை 1.09 வரை பின்னர் நவமி யோகம் : சித்த – மரண யோகம் நல்லநேரம்: காலை 9.30 – 10.30 / மாலை 4.30 – 5.30

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை) சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

மேஷம் : எதிரிகளின் பலம், பலவீனம் அறிந்து செயல்படவும். முன் கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும். புதுமையான விஷயங்களில் ஈடுபாடு வரும். உத்யோகத்தில் கெடுபிடிகள் குறையும்.

ரிஷபம் : குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். பெற்றோர்களிடம் அன்பு அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம் : நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும். சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடகம் : குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். திட்டமிடாத செலவுகள் வரும். கணவன், மனைவிக்குள் இருந்த மன போர் நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

சிம்மம் : எதிர்கால கனவில் ஒன்று நிறைவேறும். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். வீடு மாற்றும் யோசனை வரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கன்னி : குல தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பிரியமானவர்களின் சந்திப்பால் மனமகிழ்ச்சி ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

துலாம் : அடுத்தவர்களுக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். பண வரவு தடைப்படும். நட்பு வழியில் சில சங்கடங்கள் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும்.

விருச்சிகம் : குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவு வந்துப் போகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

தனுசு : குடும்ப சவால்களை எதிர்கொள்ள முடியும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வீடு மாற்றலாகி செல்லக்கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகரம் : அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கும்பம் : குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மீனம் : பிடிவாதப் போக்கை கைவிடவும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பேசவும். திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

Latest articles

வற்றாப்பளை ஆலயம் சென்று திரும்பிய பேருந்து விபத்து…..

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பஸ் பூநகரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு...

பாடசாலை விடுமுறை குறித்த வெளியான முக்கிய அறிவிப்பு…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

காலி வர்த்தக நிலையத்தில் கொள்ளை…..

காலி இமதுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி பெறுமதியான பொருட்களை...

கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து தடை…..

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான...

More like this

வற்றாப்பளை ஆலயம் சென்று திரும்பிய பேருந்து விபத்து…..

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பஸ் பூநகரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு...

பாடசாலை விடுமுறை குறித்த வெளியான முக்கிய அறிவிப்பு…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

காலி வர்த்தக நிலையத்தில் கொள்ளை…..

காலி இமதுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி பெறுமதியான பொருட்களை...