செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 16 – திங்கட்கிழமை – (29.04.2024) நட்சத்திரம் : பூராடம் காலை 2.39 வரை பின்னர் உத்திராடம்

திதி : பஞ்சமி காலை 6.08 வரை பின்னர் சஷ்டி யோகம் : சித்த – மரண யோகம் நல்லநேரம் : காலை 6.30 – 7.30 / மாலை 4.30 – 5.30

திங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை) சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

மேஷம் : சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். காரியம் அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

ரிஷபம் : பால்ய நண்பர்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். கணவன் மனைவிடையே அந்யோண்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மிதுனம் : குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். வாகன வசதிகள் பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடகம் : குடும்பத்தில் அனுசரித்து போகவும். உறவினர்கள் வருகை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சிம்மம் : மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருக்கும். திட்டமிட்ட வேலைகள் தாமதமின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.

கன்னி : குடும்ப செலவுகள் அதிகரிக்கும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். நண்பர்களுடன் சுமூக உறவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

துலாம் : சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். புதிய முயற்சியில் இருந்த தடை விலகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிகம் : குடும்ப கஷ்டங்கள் குறையும். மனக்குறைகள் நாளடைவில் நீங்கும். புது நபர்களை அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

தனுசு : குடும்ப பெருமை உயரும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மகரம் : குடும்ப விவகாரங்களில் கவனம் தேவை. பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். எதிரிகள் சற்று விலகியே நிற்பர். உத்யோகத்தில் மனநிறைவு கிடைக்கும்.

கும்பம் : மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். புது நண்பர்கள் அறிமுகமாவர். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீனம் : சுற்றி இருப்பவர்களால் நன்மை உண்டு. மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

Latest articles

Take the initial step and start your research for women to fuck now

Take the initial step and start your research for women to fuck nowToday, there...

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை விட்டு சென்ற மாணவி மீட்பு….

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை...

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு இலவச இரண்டு புள்ளிகள்

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான பாடத்திற்கு இலவசமாக இரண்டு புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைகளம்...

More like this

Take the initial step and start your research for women to fuck now

Take the initial step and start your research for women to fuck nowToday, there...

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை விட்டு சென்ற மாணவி மீட்பு….

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை...