செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 13 – வெள்ளிக்கிழமை (26.04.2024) நட்சத்திரம் : அனுஷம் காலை 3.01 வரை பின்னர் கேட்டை திதி : துவிதியை காலை 7.26 வரை பின்னர் திரிதியை யோகம் : சித்த – மரண யோகம் நல்லநேரம் : காலை : 9.30 – 10.30 / மாலை 4.30 – 5.30

வெள்ளிக்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை)

சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

மேஷம் : பேச்சில் நிதானமும், விவேகமும் நிறைந்திருக்கும். பல வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷபம் : குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். பொருளாதார நிலை உயரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுனம் : நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கடகம் : நெருங்கிய உறவுகளால் நெருக்கடிகள் வரலாம். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சிம்மம் : குடும்பத்தில் சந்தோஷமான தருணங்கள் இருக்கும். ஆன்மீக ஆர்வம் கூடும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி : குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களுடன் சின்ன மனஸ்தாபம் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

துலாம் : அடுத்தவர்களை குறைக் கூறுவதை தவிர்க்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். இழுபறி வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிகம் : மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். நண்பர்கள் சிலர் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவர். பிரியமானவர்களின் அன்பும், பாசமும் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு : தள்ளிப் போன காரியங்கள் உடனடியாக முடியும். தூர பயணங்களை தவிர்க்கவும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகரம் : குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கும்பம் : குடும்ப சிக்கல்கள் பாதியாக குறையும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மீனம் : குடும்ப செல்வாக்கு உயரும். சொந்த பந்தங்கள் கை கொடுத்து உதவுவர். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

Latest articles

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

காரில் திடீரென வெடித்து சிதறிய கைத்தொலைபேசி…..

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் அண்மையில்...

More like this