செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeCricketICC CWC 2023இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

Published on

spot_img
spot_img

ICC உலக கிண்ண போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்தை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 5 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இலங்கை அணியின் சிறப்பான பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்கள் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி Pathum Nissanka மற்றும் Sadeera Samarawickrama ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் 25.4 ஒவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இவ் வெற்றியின் மூலம் உலக கிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 5 ஆம் முறையாக வெற்றி பெற்றது.

Latest articles

அரச உத்தியோகத்தரின் முத்திரையை போலியாக தயாரித்து நிதி மோசடி….

யாழில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17...

sixteenth Birthday Party Tips Which Happen To Be Fun And Amazing

If you're planning which will make the teenager's...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 3 - வியாழக்கிழமை (16.05.2024) நட்சத்திரம் : மகம் மாலை 8.33 வரை...

Take the initial step and start your research for women to fuck now

Take the initial step and start your research for women to fuck nowToday, there...

More like this