செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeCricketICC CWC 2023ஆரம்பமாகியது 2023 ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர்

ஆரம்பமாகியது 2023 ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர்

Published on

spot_img
spot_img

ICC 2023 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் Ahmedabad நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகியது.

கடந்த தொடரின் இறுதி பேட்டியாளர்களான England மற்றும் New Zealand இப் போட்டியில் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றி New Zealand பந்து வீச்சை தீர்மானித்தது. அதனடிப்படையில் England அணி தற்சமயம் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இப் போட்டியில் New Zealand அணித் தலைவர் Kane Williamson காயம் காரணமாக பங்குபற்றாத நிலையில் Tom Latham New Zealand அணிக்கு தலைமை தாங்குகிறார். அத்துடன் England அணியின் நட்சத்திர வீரர் Ben Stokes உம் காயம் காரணமாக இப் போட்டியில் பங்கு கொள்ளவில்லை.

Latest articles

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.05.2024 மேஷம் : குடும்ப விஷயங்களை கவனகமாக கையாளவும்....

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

More like this