செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஅஸ்வெசும குறித்து வெளியான விசேட அறிவிப்பு.....

அஸ்வெசும குறித்து வெளியான விசேட அறிவிப்பு…..

Published on

spot_img
spot_img

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் போலியான தகவல்களை வழங்கி கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் பயனாளிகளைக் கண்டறிவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான சுற்று நிருபம் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்பட்டால், அவ்வாறான தரப்பினருக்கான கொடுப்பனவு இடைநிறுத்தப்படும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest articles

போதைப்பொருள் பாவனையால் மாடியிலிருந்து குதித்து 19 வயது யுவதி உயிரிழப்பு…..

ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளை பயன்படுத்தி கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டு மாடியிலிருந்து...

வற்றாப்பளை ஆலயம் சென்று திரும்பிய பேருந்து விபத்து…..

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பஸ் பூநகரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு...

பாடசாலை விடுமுறை குறித்த வெளியான முக்கிய அறிவிப்பு…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

காலி வர்த்தக நிலையத்தில் கொள்ளை…..

காலி இமதுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி பெறுமதியான பொருட்களை...

More like this