செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்அமெரிக்காவில் பாரிய சூறாவளி அவசரமாக நிலை அறிவிப்பு ......

அமெரிக்காவில் பாரிய சூறாவளி அவசரமாக நிலை அறிவிப்பு ……

Published on

spot_img
spot_img

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் வீசிய சூறாவளியால் ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடுமையான வானிலை காரணமாக ஒரு கிராமப்புற நகரத்தின் மையப்பகுதியில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

ஓக்லாஹோமா மாநிலம் முழுவதும் குறைந்தது 100 பேர் காயமடைந்தனர்.

20,000 மேற்பட்ட வீடுகளில் மின்னிணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

சுமார் 5,000 மக்கள் வசிக்கும் சல்ஃபூரில் நகரே உருகுலைந்துள்ளது.அங்கு ஏராளமான வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கார்கள் மற்றும் பேருந்துகளை தூக்கி வீசப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஓக்லஹோமா அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Latest articles

அரச உத்தியோகத்தரின் முத்திரையை போலியாக தயாரித்து நிதி மோசடி….

யாழில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17...

sixteenth Birthday Party Tips Which Happen To Be Fun And Amazing

If you're planning which will make the teenager's...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 3 - வியாழக்கிழமை (16.05.2024) நட்சத்திரம் : மகம் மாலை 8.33 வரை...

Take the initial step and start your research for women to fuck now

Take the initial step and start your research for women to fuck nowToday, there...

More like this