செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதாமதமின்றி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவும் – ஜீவன் மற்றும் சுமந்திரன் கோரிக்கை!

தாமதமின்றி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவும் – ஜீவன் மற்றும் சுமந்திரன் கோரிக்கை!

Published on

spot_img
spot_img

கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தாமதமின்றி நடத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ஜீவன், பாதுகாப்பு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டியதொரு விடயமாகும் என தெரிவித்துள்ளார்.

எனவே, மெய்நிகர் முறைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படவேண்டுமென ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜீவனின் கூற்றுக்கு ஆதரவு தெரிவித்த சுமந்திரன், கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை போன்று இன்றைய தினம் உரிய நேரத்தில் இணையவழி முறைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Latest articles

தொல்பொருள் திணைக்களத்தில் ஊழியர் பற்றாக்குறை…..

ஊழியர் பற்றாக்குறையால் தொல்பொருள் திணைக்களம் தற்போது பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக தொல்லியல் துறை இயக்குநர் பேராசிரியர் துசித...

ஜூன் மாதம் முதல் மின் கட்டணத்தில் திருத்தம்…..

ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்க்ஷா...

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை…..

இசை நிகழ்ச்சியொன்றில் இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பழம் வெட்டும் கத்தியால் இளைஞர்...

பிரபல டைட்டானிக் திரைப்பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்….

டைட்டானிக் திரைப்படத்தில் நடித்த பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் 79 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (05)...

More like this