Youtube Shorts என்பது Googleக்கு சொந்தமான இந்த Video Sharing Platformஇன் Short Format Videos ஆகும். அதாவது TikTok மற்றும் Instagram Reels போன்ற சிறிய Videoக்கள் ஆகும். இவை 60 வினாடிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள Videoக்களாகும்.
தற்போது Createrகள் தங்களின் Short format videoக்களில் பயன்படுத்த, தகுதியான Long format videoக்கள் மற்றும் Shortsகளில் இருந்து 1 முதல் 5 வினாடிகள் வரை Splice செய்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, Createrகள் Platformஇல் உள்ள மற்ற videoக்களிலிருந்து Short Audio Clipகளை மட்டுமே பிரிக்க முடிந்தது, இப்போது Video Clipகளையும் பிரிக்க முடியும்.
ஒரு பயனர் மற்றொரு Videoவின் Clip ஐ பயன்படுத்தி ஒரு Shorts-ஐ உருவாக்கும் போது, குறிப்பிட்ட Original Videoவானது ஒரு Link ஆக கிடைக்கும் . இப்படியாக Remix செய்யக்கூடிய Videoக்களின் Library மிகவும் பெரியது, அதே சமயம் Creater தங்கள் Content ஐ Remix செய்வதிலிருந்து விலக்குவதற்கான விருப்பமும் கிடைக்கும். இந்த புதிய வசதி தற்போது ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது, Android பயனர்களுக்கு வெகு விரைவில் இந்த வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.