செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாXiaomi நிறுவனத்தின் மோசடி அம்பலம்!

Xiaomi நிறுவனத்தின் மோசடி அம்பலம்!

Published on

spot_img
spot_img

பிரபல செல்போன் நிறுவனமான Xiaomi இந்தியாவின் 5,551.27 கோடியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு Xiaomi நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டே பணத்தை அனுப்பவும் தொடங்கியது. இந்த நிறுவனமானது, சீனாவை தலைமையிடமாகக் கொண்ட Xiaomi குழுமத்தின் துணை நிறுவனமாகும்.

Xiaomi Technology India Private Limited என்று அழைக்கப்படும் Xiaomi, MI என்ற பிராண்ட் பெயரில் செல்போன் வர்த்தகம் மற்றும் விற்பனை செய்து வந்தது. இந்த நிலையில், இந்திய அந்நியச் செலவாணி சட்டத்தை மீறியதாக Xiaomi மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், Xiaomi நிறுவனம் கடந்த February மாதத்தில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதாக தெரியவந்தது.

அதாவது, சுமார் 5,551.27 கோடிக்கு சமமான வெளிநாட்டு பணத்தை ரோயல்டி என்ற போர்வையில், ஒரு Xiaomi குழும நிறுவனத்தை உள்ளடக்கிய மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது தெரியவந்தது. அத்துடன் அந்த மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் எந்த சேவையையும் Xiaomi பெறவில்லை.

மேலும், வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்பும் போது வங்கிகளுக்கு தவறான தகவல்களையும் Xiaomi வழங்கியுள்ளது. இந்த நிலையில் தான் அமலாக்க இயக்குனரகம் அதிரடி நடவடிக்கையாக, Xiaomi-யின் வாங்கிக் கணக்குகளில் இருந்த 5,551.27 கோடியை கைப்பற்றியுள்ளது.

Latest articles

சுவிட்சர்லாந்து விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்…..

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக...

இன்றும் நாட்டில் அதிக வெப்பநிலை ….

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என...

கிளிநொச்சி – பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி….

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

More like this