Womens Premier League போட்டிகள் நேற்று காலாகாலமாக ஆரம்பமானது.
முதல் போட்டியில் Mumbai மற்றும் Gujarat அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணித்தலைவர் Harmanpreet Kaur அதிரடியாக ஆடி 65 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Gujarat அணி 64 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.