செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்WhatsApp Profileக்கு QR Code அறிமுகம்!

WhatsApp Profileக்கு QR Code அறிமுகம்!

Published on

spot_img
spot_img

உலகிலேயே முன்னணி குறுஞ்செய்தி நிறுவனமாக WhatsApp உள்ளது. Text மட்டுமின்றி Video, Audio போன்றவற்றை அனுப்பவும், Group Chat, Video Call, Voice Call போன்ற வசதிகளால் WhatsApp பிரபலமானதாகவுள்ளது. தனது பயனர்களை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக புதுப்புது Updateகளையும் வழங்கி வருகின்றது.

WhatsApp உங்களது Profile ஐ QR Code வடிவில் சமூக வலைத்தளங்களில் Share செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

WABetalnfo இன் அறிக்கையின்படி, இந்த வசதியைப் பற்றிய குறிப்புகள் Android பயனர்களுக்கான 2.22.9.8 Beta new version இல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய Update மூலமாக Profile button ஐ கொண்டு நீங்கள், Profileக்கான QR Code ஐ உருவாக்கி கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் WhatsApp உங்களது Profileக்கான QR Code ஐ உருவாக்கிக் கொள்ள அனுமதி அளிக்கவுள்ளது. அதன் மூலமாக நீங்கள் இனி Phone Number இல்லாமல் பிறரை நீங்கள் இலகுவாக Contact செய்து கொள்ள முடியும்.

Latest articles

முன்னாள் மேலதிக வகுப்பு ஆசிரியரான உபுல் சாந்த சன்னஸ்கல கைது…….

முன்னாள் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான உபுல் சாந்த சன்னஸ்கல ,10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை...

நஞ்சற்ற தூய உற்பத்திகளிற்கான பல்பொருள் அங்காடி திறந்து வைப்பு …….

“நஞ்சற்ற சூழல் நேயமிக்க தூய உற்பத்திகளை வீட்டுக்கு கொண்டு செல்வோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் “Vanni Green” இனுடைய...

பால் தேநீர் விலை குறைப்பு…..

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரை...

பாராளுமன்றத்தினால் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை …….

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம்...

More like this