செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்WhatsApp நிறுவனத்தின் புது முயற்சி!

WhatsApp நிறுவனத்தின் புது முயற்சி!

Published on

spot_img
spot_img

WhatsApp நிறுவனம் பயனர்களிடம் ஒரு சேவையை பயன்படுத்த வைக்க அசத்தலான யுக்தியை கையாள முடிவு செய்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ Corporate Support வலைப்பக்கத்தில் Cashback பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் Payment சேவையை வழங்க WhatsApp நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

குறைந்தபட்சம் 30 நாட்களாக Payment சேவையை பயன்படுத்தி வருவோருக்கு மட்டும் இந்த சலுகையை WhatsApp முதற்கட்டமாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு November மாதமளவில் Cashback Rewardகளை வழங்குவதற்கான சோதனையை மேற்கொண்டது.

Cashback சலுகையின் மூலம் WhatsApp நிறுவனம் மொபைல் Payment சந்தையில் ஆழமாக கால்பதிக்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

இளநீர் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்….

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையுடன் சந்தையில் இளநீர் ஒன்றின் விலை 220 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இளநீரின் தேவையே இதற்குக்...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ……

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை...

புத்தளம் காதி நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது….

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 11 - புதன்கிழமை - (24.04.2024) நட்சத்திரம் : ஸ்வாதி காலை 12.48 வரை...

More like this