செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்WhatsApp இல் அறிமுகமாகவுள்ள புதிய Update!

WhatsApp இல் அறிமுகமாகவுள்ள புதிய Update!

Published on

spot_img
spot_img

WhatsApp செயலியில் பகிரப்படும் File Size எண்ணிக்கை 100 MBஇல் இருந்து 2 GB வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்படும் WhatsApp செயலி அடிக்கடி புதிய Updateகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் WhatsApp பயனர்கள் Emojiக்கள் மூலம் பதில் அனுப்பும் வகையில், புதிய Reaction கொண்ட Emojiகள் Update செய்யப்பட்டுள்ளன.

Reactions வசதியில் முதற்கட்டமாக சில Emojiக்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது WhatsApp Message Reactions
வசதியில் அதிகபட்சம் Facebook போன்று ஆறு Emojiக்களை பயன்படுத்தி பதில் அனுப்ப முடியும்.

இதன் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

அத்துடன் WhatsApp செயலியில் பகிரப்படும் File Size எண்ணிக்கையும் 100 MBஇல் இருந்து, 2 GB வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த Update விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த வாரம் அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Latest articles

காலிமுகத் திடலுக்கு அருகாமையில் அதிநவீன ஹோட்டல், அதிசொகுசு வீட்டுத் தொகுதி திறப்பு ……

இந்தியாவின் ITC நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் இந்தியாவுக்கு...

காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி மாகாண மட்ட சாம்பியனானது …..

திருகோணமலை கந்தளாயில் இடம் பெற்ற ஹொக்கி மாகாண மட்ட போட்டியில் திருக்கோணமலை மற்றும் அம்பாறையை பிரதிநிதிப்படுத்திய காரைதீவு லயன்ஸ்...

வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் ……

அனுமதி பெற்று இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக...

மாரடைப்பு காரணமாக தெல்லிப்பளை மகாஜன பெண் உப அதிபர் மரணம் …….

மாரடைப்புக் காரணமாக யாழ் மகாஜனக் கல்லூரியின் உப அதிபர் திருமதி ஜெயந்தி ஜெயதரன் இன்று உயிரிழந்தார். கடந்த நான்கு தினங்களுக்கு...

More like this