செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்WhatsApp இன் புதிய Update!

WhatsApp இன் புதிய Update!

Published on

spot_img
spot_img

WhatsApp நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு அடிக்கடி புதிய Updateகளை வழங்கிக் கொண்டே வருகின்றது.

அந்த வகையில் WhatsAppஇல் புதிய வசதியாக Chats மற்றும் Status இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது WhatsAppஇல் நாங்கள் அனுப்பும் Messageகள் “Chats” என்கின்ற பிரிவிலும், நண்பர்கள் வைக்கும் புகைப்படங்கள், Videoக்கள் “Status” என்கின்ற பிரிவிலும் தனித்தனியாக காண்பிக்கப்படுகின்றன.

WhatsApp நிறுவனம் Chats மற்றும் Status இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

“Chats” என்கின்ற பிரிவிலேயே நேரடியாக Status Updateகளைக் காண்பிக்கும் புதிய வசதியை WhatsApp பரிசோதிப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய வசதி பயனர்கள் அதிக Messageகள் அனுப்புவதற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் பயனர்கள் தங்கள் தொடர்புகளின் “Status”களை விரைவாகப் பார்க்க முடியும். பயனர்கள் அவர்களது தொடர்பில் உள்ள சுயவிபரப் படத்தைத் Click செய்யும் பொழுது அவர்கள் வைத்த Status தோன்றும்.

பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த புதிய Update எப்போது பயனர்களுக்கு கிடைக்கும் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Latest articles

குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னிலையில் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ……

இன்று (19) ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு...

நாட்டில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறை…..

நாட்டில் விசேட மற்றும் சிறுவர்களுக்கான வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஏனையோர்...

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ……

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (19) ஒரு பவுன்ஸ் தங்கத்தின் விலை 726,677...

வெளியாகிய கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள் ……

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்காக கடந்த வருடம் இடம்பெற்ற பரீட்சையின் முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிடப்பட்டுள்ளன. இந்த பரீட்சையில்...

More like this