WhatsApp இன்று உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் Messaging செயலியாக உள்ளது.
இந்த செயலியில் Voice Call, Video Call, Voice Message உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இந்நிலையில் தற்போது WhatsAppஇல் Messageக்கு பதில் சொல்லாமல் React செய்யும் வசதியும் இடம்பெற்றுள்ளது.
இதன்படி எமக்கு வந்திருக்கும் Mesaage ஐ அழுத்திப் பிடித்தால் Facebook இல் இருப்பது போன்று 6 Emojiக்கள் காட்டப்படும். இதில் எமக்கு எது தேவையோ அதை Click செய்து React செய்துகொள்ள முடியும். தற்போது Beta பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கும் இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கவுள்ளது.
இந்த Message React வசதியை Desktop WhatsApp Webகும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.