செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்Twitter தளத்தில் வெளியாகியுள்ள புதிய வசதி!

Twitter தளத்தில் வெளியாகியுள்ள புதிய வசதி!

Published on

spot_img
spot_img

Twitter தளத்தில் Circles என்ற பெயரில் புதிய வசதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. Instagram செயலியில் Close friends Shortlist வசதியைப் போன்றே Twitter தளத்தில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

Circles இல் சேர்க்கப்பட்டவர்களால் மட்டுமே உங்களின் Tweetகளை பார்க்கவோ, Reply செய்யவோ முடியும். இது மட்டுமின்றி Twitter தளத்தில் Edit Button வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி மட்டுமின்றி Revise செய்யப்பட்ட Help Centre பக்கத்தில் Twitter Circle வசதி பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இது Twitter Communities அல்லது Protected Account ஐ பயன்படுத்துவதை விட வித்தியாசமானதாகும்.

தற்போதைக்கு பயனர்களால் ஒரு Circle ஐ மட்டுமே உருவாக்க முடியும். ஒரு Circle இல் அதிகபட்சமாக 150 பேரை இணைத்துக் கொள்ள முடியும். Circle இல் சேர்க்கப்பட்டவர்களின் விபரங்களை Circle ஐ உருவாக்கிய நபரால் மட்டுமே பார்க்க முடியும்.

ஒருமுறை Circle இல் சேர்க்கப்பட்டு விட்டால், அதில் இருந்து வெளியேற முடியாது. கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் Conversation ஐ Mute செய்து கொள்ள முடியும் என்று Twitter தெரிவித்துள்ளது.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this