செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்Samsung Smartphone ஐ பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

Samsung Smartphone ஐ பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

Published on

spot_img
spot_img

Samsung நிறுவனத்தின் பிரபலமான சில Smartphoneகள் சந்திக்கும் தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தெரியவந்துள்ளது.

Android 9, 10,11 மற்றும் சமீபத்தில் வெளியான Android12 இல் இயங்கும் சாதனங்கள் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளன.

அதன்படி Samsung Galaxy S21 Ultra 5G, Android 11 Samsung S10+, Android 10, Samsung Galaxy A10e , ஆகிய Phoneகள் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இதன்மூலம் Samsung Phone எந்தவொரு Third Party செயலிகளுக்கும் கட்டளையிடுவதற்கு அனுமதி வழங்குவதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு Third Party செயலி பயனர்களின் அனுமதி இல்லாமலேயே Factory Reset , அழைப்புகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு Samsung Smartphone அனுமதி அளிக்கின்றது.

இதன்மூலம் ஒரு ஹேக்கர் செயலி ஒன்றை உருவாக்கியிருந்தால் அவரால் Samsung Smartphone ஐ எளிதாக கட்டுப்படுத்தவும் முடியும். அத்துடன் நமது தகவல்களை Delete செய்யவும் முடியும் என்று கூறப்படுகிறது.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this