யாழ் மண்ணில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்று வந்த கிரிக்கெட் போட்டியானது நாளையதினம் இறுதி போட்டியை எட்டியுள்ளது.
நாளை இடம்பெறவிருக்கும் AA Sports NBCM 5.O இன் பிரமாண்ட இறுதிப்போட்டியில் வெற்றிக்கேடயத்தை சுவீகரிக்கப்போகும் அணி எது
வதிரி வெங்கைஸ் vs நார்த் சுப்பீரியர்ஸ்
வரும் ஞாயிறு பிற்பகல் 2 மணி முதல் நேராகவோ நேரலையாகவோ காணத்தவறாதீர்கள்