அதி உச்ச எதிர்பார்ப்புடன் 2023 இன் முதல் மாதத்தில் தொடங்க இருக்கும் NBCM 5.0, எட்டு அணிகள் பங்கு பற்றும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி,
1. அரியாலை கில்லாடிகள் 100
2.வட ஸ்ட்ரிக்கேர்ஸ்
3.தமிழ் ஸ்டார் டொட்மன்ஸ்
4.ஈர்க்கன் சூப்பர் பாய்ஸ்
5.வதிரி வேங்கை
6.நோர்த் சுபீரியர்ஸ்
7.உடுவில் ஸ்டைல் பாய்ஸ்
8.கல்வியங்காடு சூப்பர் கிங்ஸ்
பிரமாண்டமாக இடம்பெறும் சுறுப்போடியில் இந்தமுறை மகுடம் சூடும் அணி எது, அணி வீரர்கள் விபரம் மற்றும் தொடரில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள் தொடர்ந்து இணைக்கப்படும்..