Homeஅறிவியல்Microsoft நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

Microsoft நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

Published on

Microsoft நிறுவனம் Xbox Streaming சாதனத்தை அடுத்த 12 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த Streaming சாதனத்தைக் கொண்டு பயனர்கள் திரைப்படங்கள், TV. சேவைகள் மற்றும் Xbox game pass ultimate தளத்தில் உள்ள Gameகளை பயன்படுத்த முடியும்.

Samsung நிறுவன TV Modelகளில் வழங்குவதற்கென Xbox game Streaming செயலி ஒன்றை Microsoft நிறுவனம் Samsung நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

Xbox cloud gaming பயனர்கள் இனி Android, IOSஐ.ஓ.எஸ். மற்றும் Wiondows சாதனங்களில் Fortnite Game ஐ இலவசமாக விளையாட முடியும் என Microsoft அண்மையில் அறிவித்திருந்தது.

Microsoft உருவாக்கி வரும் Streaming Stick தோற்றத்தில் Amazon Fire TV Stick போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. பயனர்களும் Amazon Fire TV Stick போன்றே திரைப்படங்கள், TV சேவைகள் மற்றும் Gameகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this