இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது Test போட்டி Indore மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. முதலாம் இன்னிங்சில் 109 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த இந்திய அணி இரண்டாம் இன்னிங்சில் 163 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 76 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கவுள்ளது.