செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketKholi சதம்: இந்திய அணி முன்னிலை

Kholi சதம்: இந்திய அணி முன்னிலை

Published on

spot_img
spot_img

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 ஆவது Test போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் நிறைவில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இன்று தனது முதலாவது இன்னிங்சில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. நீண்ட நாட்களாக Test சத்தத்திற்கு காத்திருந்த Virat Kohli இன்று சதம் அடித்ததுடன் 186 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தனது முதலாவது இன்னிங்சில் 571 ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 91 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து தனது இரண்டாம் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நாளை ஆட்டத்தின் 5 நாள் ஆகும்.

Latest articles

நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம்….

நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள்...

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர்….

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177...

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு….

இன்று (19) காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக உள்ளது.ஜப்பான்,...

நுவரெலியாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் மீட்பு…..

நேற்றிரவு (18) நுவரெலியா - ஒலிபண்ட் தோட்டத்தில் பெருமாள் வடிவேல் எனப்படும் 75 வயதான நபர் வீட்டின் பின்புறத்தில்...

More like this