செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்Instagram இல் அறிமுகமாகவுள்ள புதிய வசதி!

Instagram இல் அறிமுகமாகவுள்ள புதிய வசதி!

Published on

spot_img
spot_img

பிரபல சமூக வலைத்தளமான Instagram தனது Platform இல் சேர்ப்பதற்காக ஒரு புதிய வசதியை சோதனை செய்து வருகிறது. அந்த வசதி என்னவெனில் பயனர்கள் தங்கள் Profileகளில் தாங்கள் விரும்புகின்ற Postகளை ‘Pinned’ செய்து வைக்க அனுமதிக்கும்.

அதாவது உங்கள் ‘Google Keep’ Main Screen இன் மேற்புறத்தில் உள்ள ‘Pinned’ செய்யப்பட்ட Notesகளைப் போலவே, Instagram இல் Pinned செய்யப்படும் சில முக்கிய Postகள் மூலம், உங்களது Profile ஐ பார்க்கும் பார்வையாளர்கள் உங்களைப் பற்றி விரைவாக தெரிந்துகொள்ள முடியும்.

TechCrunch இல் வெளியாகிய புதிய அறிக்கையின்படி, சோதனை செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த வசதி தற்போது சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. குறிப்பாக பயனர்கள் Twitter இல் Pinned செய்யப்பட்ட Tweetகள் அல்லது TikTokஇல் உள்ள Videoக்களைப் போலவே தங்கள் Profileகளில் Postகளை Pinned செய்து கொள்ள முடியும்.

Latest articles

இலங்கையில் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் விபரம் வெளியானது ……..

இலலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட்  திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்களின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான...

மலேசியாவில் இராணுவ ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்து 10 பேர் பலி …….

மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரண்டு கடற்படை ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு ஹெலிக்கொப்டர்களும்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி…..

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு...

ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் காலமானார் ……

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார இன்று செவ்வாய்கிழமை (23) காலை காலமாகியுள்ளார். இவர் திடீர் சுகவீனம் காரணமாக அநுராதபுரம்...

More like this