செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்Instagram அறிமுகப்படுத்தியுள்ள "Watch Together"

Instagram அறிமுகப்படுத்தியுள்ள “Watch Together”

Published on

spot_img
spot_img

பிரபல Photo Sharing Platform ஆன Instagram அதன் தளத்தில் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதனொரு பகுதியாக, தனது பயனர்களுக்கு புதிய Messaging அனுபவத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ் Facebookக்கு சொந்தமான இந்த இயங்குதளம் ‘Watch Together’ என்கிற வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதியின் மூலம் உங்கள் நண்பர்களுடன் Video Call வழியாக IGTV Videoக்கள், Reels மற்றும் TVநிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கிறது. அதாவது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பேசும் அதே நேரத்தில் Videoக்களையும் பார்க்கலாம். இந்த வசதி Group Callகளிலும் செயல்படுகிறது. Instagramஇல் அணுக கிடைக்கும் ‘Watch Together’ வசதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம் :

முதலில் உங்களது Android அல்லது IOS Smartphone இல் உள்ள Instagram App ஐ திறந்துகொள்ள வேண்டும்.

பின்னர், Screen இல் மேல் வலது மூலையில் உள்ள Messanger Icon ஐ Click செய்ய வேண்டும்.

அதில் உள்ள Calls பகுதிக்குச் சென்று, நீங்கள் Videoக்களைப் பார்க்க விரும்பும் உங்களது நண்பர்களுடன் Video Call ஐ ஆரம்பிக்க முடியும்.

Video Call தொடங்கியவுடன், Screen இன் கீழ்ப்பகுதியில் உள்ள Media Button ஐ Click செய்யவும்.

பின்னார் நீங்கள் ஒன்றாக பார்க்க விரும்பும் Content ஐ Click செய்யவும். இதில் நீங்கள் விரும்பிய Post, நீங்கள் Save செய்த Post, Facebook Watch, Instagram Reels போன்றவற்றில் இருந்து Content ஐ தேர்வு செய்ய முடியும்.

நீங்கள் எந்தவொரு Content ஐ Click செய்தாலும், அது Video Call இல் பங்கேற்பவர்களுடன் பகிரப்படும்.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this