யாழ் மாவட்ட ரீதியில் 8 அணிகள் கொண்ட 32 போட்டிகள் கொண்ட தொடராக இது அமையும்.
லீக் போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் play off முறை மூலம் இரு அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்படும்.
அணி உரிமையை யாரும் பெற்றுக் கொள்ள முடியும்.அணி உரிமத்திற்கான ஆகக்குறைந்த தொகை 230000.00. அதிகூடிய தொகை கோரும் 8
அணிகள் போட்டிக்கு தெரிவு செய்யப்படும். கடந்த தொடர்களில் பங்குபற்றிய அணிகளுக்கு முன்னுரிமையளிக்கப்படுவதோடு அணிகளின் கடந்தகால செயற்பாடுகளும் கருத்தில் கொள்ளப்படும். அணித்தெரிவில் குழுமத்தின் முடிவே இறுதி முடிவாகும்
அணி உரிம விண்ணப்ப முடிவுத்திகதி – 30.9.2023 சனிக்கிழமை
தெரிவு செய்யப்படும் அணிகள் இரண்டு நாட்களுக்குள்(2.10.2023) இற்கு முதல் உரிமத் தொகையினை செலுத்தி உரிமத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
செலுத்தாத பட்சத்தில் உரிமம் இரத்து செய்யப்படும்
ஒவ்வொரு அணியினரும் 2 வீரர்களை தக்கவைக்கமுடியும். கடந்த GMPL 2.0 தொடரில் பங்குபற்றிய அணிகள் போட்டிக்கு தெரிவாகும் பட்சத்தில் அவ் அணிகளுக்கு மட்டும் (YELLOW CARD) முறைமுலம் கடந்த தொடரில் அவ் அணிக்காக விளையாடிய ஒருவீரரை ஏலத்தின் போது தக்கவைக்க முடியும்.
போட்டிகள் October மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகி நவம்பர் மாத இறுதிவரை நடைபெறும்.
வீரர்களுக்கான சீருடை (ரீசேட் மட்டும்)GMPL குழுமத்தினால் வழங்கப்படும்
பரிசு விபரங்கள்
1.Winner – 500000.00 + வீரர்கள் ஏலத்தொகை 50000.00
2. 1st Runnerup -250000.00 + வீரர்கள் ஏலத்தொகை 40000.00
3.2nd Runnerup -175000.00 + வீரர்கள் ஏலத்தொகை 30000.00
4. 3rd Runnerup – 100000.00 + வீரர்கள் ஏலத்தொகை 25000.00
லீக் போட்டிகளிற்கு மட்டும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு 4000.00
ஆட்டநாயகன் – 1000.00
தொடர் நாயகன் – 10000.00
அதி கூடிய ஓட்டம் – 7500.00
அதி கூடிய இலக்கு – 7500.00
ஒவ்வொரு சதம், அரைச்சதம்,ஆறு ஓட்டங்கள்,விக்கெட்டுகள் அனைத்திற்கும் பணப்பரிசில்கள்
போட்டிகள் நாள்தோறும் இரவு 7.00மணிக்கு ஆரம்பமாகி நாளொன்றிற்கு 2 போட்டிகள் வீதம் நடைபெறும்.
ஒரு அணியின் பெயரில் ஒரு விண்ணப்பத்தை மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பத்தின் உண்மைத்தன்மையை ஆராயும் பொருட்டு GMPL குழுமத்தால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் விண்ணப்பம் உறுதி செய்யப்படும்.
தொடர்புகளுக்கு – 773646036
மேற்குறித்த நிபந்தனைகளுக்கு உடன்படும் அணிகள் மட்டும் விண்ணப்பிக்கவும்