செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைETF சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ETF சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Published on

spot_img
spot_img

ஊழியர்களின் நம்பிக்கை நிதிய (ETF) சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட வரைவு ஆசிரியருக்கு உத்தரவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனியார் துறை ஊழியர்களுக்கான சுகாதார காப்புறுதி நிதியத்தை ‘அக்ரஹார’ காப்புறுதித் திட்டத்தைப் போன்று அமைக்க முன்மொழிந்தார்.

இதன்படி, மேற்கூறிய வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ETF நிதிச் சட்டத்தை திருத்துவதன் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி விக்கிரமசிங்க, திங்கட்கிழமை (பிப்ரவரி 06) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,ETF நிதி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைவாளர் பணிப்புரையை முன்வைத்தார்.

Latest articles

Können Computer das Swiping für Sie persönlich für Ihre Bedürfnisse durchführen, die für Ihre Familie verfügbar sind?

Wenn Sie direkt auf jemandes Profil streichen, Sie haben empfohlen von körperlichen...

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

More like this