இலங்கையில் இடம்பெற்ற LPL தொடரில் சிறப்பாக செயற்பட்ட வியாஸ்காந்த் ESPN cricinfo பக்கத்தில் சிறந்த 11 வீரர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்,
கடந்த வருட LPL தொடரில் ஒரு சில வாய்ப்புகளே அவருக்கு கிடைத்தது. ஆனால் இந்த வருட தொடரில் 100% வாய்ப்புகள் கிடைத்தது.
அதனை சரியான முறையில் பயன்படுத்தி தனது அபார திறமையை வெளிப்படுத்தினார். ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருதும் இறுதிப் போட்டியில் வியாஸ்காந்த் Emerging Player of LPL 2022 – பெற்றுள்ளார்.
மற்றும் இந்த தொடரில் தனது சுழல்பந்து வீச்சால் மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு தமிழனாக இலங்கை தேசிய அணியில் எதிர்காலத்தில் விளையாடுவதற்கான தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்,
Avishka Fernando (Jaffna Kings)
Andre Fletcher (Kandy Falcons)
Kusal Mendis (Galle Gladiators)
Sadeera Samarawickrama (Jaffna Kings)
Angelo Mathews (Colombo Stars)
Ashen Bandara (Kandy Falcons)
Kamindu Mendis (Kandy Falcons)
Carlos Brathwaite (Kandy Falcons)
Binura Fernando (Jaffna Kings)
Nuwan Thushara (Galle Gladiators)
Vijayakanth Viyaskanth (Jaffna Kings)
பல International கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றிய LPL இல் வியாஸ்காந்த் தெரிவுசெய்யப்படுள்ளது ஒட்டுமொத்த தமிழ் உறவுகளுக்கும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.