செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுFootballCopa del Rey அரை இறுதி போட்டி; Real Madrid ஐ தோற்கடிதத்து Barcelona முன்னிலை

Copa del Rey அரை இறுதி போட்டி; Real Madrid ஐ தோற்கடிதத்து Barcelona முன்னிலை

Published on

spot_img
spot_img

ஸ்பெயின் இன் Copa del Rey அரை இறுதி போட்டிகளின் முதலாம் சுற்று நேற்று நடை பெற்றது. Real Madrid மற்றும் Barcelona அணிகள் மோதிய El Clasico ஆட்டமாக இடம்பெற்ற இப் போட்டியில் Barcelona அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாம் சுற்று அரை இறுதி ஆட்டம் April 5 ஆம் திகதி இடம்பெற உள்ளது.

மற்றைய அரை இறுதி ஆட்டத்தில் Osasuna அணி Athletic Bilbao அணியை 1-0 என வீழ்த்தி முன்னிலையில் உள்ளது.

Latest articles

முன்னாள் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கலவுக்கு பிணை……

கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து , 10 இலட்சம் ரூபா நிதி மோசடி...

குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த அதிபர் தற்கொலை……

குருநாகல், மாஸ்பொத்த பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய அதிபர் ஒருவர் தான் குடியிருந்த வாடகை வீட்டிலேயே தற்கொலை செய்து...

கொழும்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் ITC ரத்னதீப ….

இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப அதி சொகுசு...

ஆர். சம்பந்தனுக்கு மூன்று மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி…..

91 வயதாகும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் அவர்கள் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளமையினால் அவருக்கு...

More like this