UEFA Champions League தொடரின் Round of 16 போட்டிகளின் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
நேற்று இடம்பெற்ற ஆட்டங்களில் Chelsea மற்றும் Benfica அணிகள் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
Benfica அணி Club Brugge அணியை முதல் சுற்றில் 2-0 என்ற கணக்கிலும் நேற்றைய இரண்டாம் சுற்றில் 5-1 என்ற கணக்கிலும் வெற்றி கொண்டு காலிறுதிக்கு தேர்வானது.
Chelsea அணி முதல் சுற்றில் Dortmund இடம் 1-0 என தோல்வி அமைந்திருந்தாலும் நேற்றைய இரண்டாம் சுற்று போட்டியில் 2-0 என வெற்றி கொண்டு காலிறுதிக்கு தேர்வானது.
இத் தொடரின் இன்னும் 2 Round of 16 ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளது.