செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936

Cricket

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி ……

இந்தியாவில் இன்றைய தினம் ஆரம்பமான இரண்டாவது பருவகால மகளிர் பிறீமியர் லீக் (2024) தொடரின் முதல் போட்டி சற்று...

மைதானத்தில் மயங்கி விழுந்த கர்நாடக கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்….

ஏஜிஸ் தென் மண்டல கிரிக்கெட் (Aegis South Zone tournament) போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது....

மகளிர் பிறீமியர் லீக் (2024) தொடர் நாளை ஆரம்பம் …..

இந்தியாவின் மகளிர் வீரர்களையும் வெளிநாட்டு மகளிர் வீரர்களையும் ஒன்றிணைத்து ஐந்து அணிகள் மோதும் (WPL .2024 ) மகளிர்...

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை ……

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் காலை 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே நிறைவடைந்த...

IPL 2024 முதல் போட்டியில் சென்னை பெங்களூர் அணிகள் மோதல்….

IPL 2024 திருவிழா எதிர் வரும் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. சற்று முன் போட்டி அட்டவணை...

மூன்றாவது T/20 போட்டியில் ஆப்கான் அணிக்கு ஆறுதல் வெற்றி….

இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரிருவென்ரி தற்போது தம்புள்ள ரங்ஹிரி மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி...

நான்காவது டெஸ்ட் போட்டியை குழப்பப்போவதாக சிக்கிய தீவிரவாதி மிரட்டல் பாதுகாப்பு அதிகரிப்பு……

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையில் ராஞ்சியில் இடம்பெறவுள்ள நான்காவது டெஸ்ட்போட்டியை குழப்பப்போவதாக சீக்கிய தீவிரவாத தீவிரவாதியொருவர் எச்சரித்துள்ளதை தொடர்ந்து...

மேத்யூஸ் சகல துறை ஆட்டம் இரண்டாவது T/20 போட்டியிலும் இலங்கை அணி வெற்றி…..

ஆப்கானிஸ்தான் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரிருவென்ரி சற்று முன் நிறைவுக்கு வந்தது. நாணய சுழற்சியில் வெற்றி ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை...

தம்புள்ளையில் கிரிக்கெட் ரசிகர்களால் குழப்பம்; மைதானம் அடிதடியில்… (புதிய இணைப்பு)

சமீபத்திய தம்புள்ளை ODI போட்டிகளில், ஆயிரக்கணக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மைதானத்திற்குள் நுழைய முடியாமல், குழப்பத்தையும் நெரிசலையும் ஏற்படுத்தியதால், குறிப்பிடத்தக்க...

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றி …..

கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்றைய நாள் நிறைவுக்கு...

ஐஎல்டி டி20 லீக்.. குசால் பேரேரா அதிரடி.. மும்பை இந்தியன்ஸ் எமிரேட் சாம்பியன் ….

ஐக்கிய அரபு எமிரேட்டில் இன்டர்நேஷனல் டி20 லீக் ஐஎல்டி தொடரின் இரண்டாவது சீசன் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த...

500வது டெஸ்ட் விக்கெட்டை தந்தைக்கு அர்ப்பணித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!…..

ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை தனது தந்தைக்கு அர்ப்பணித்தார், உடல் நலக்குறைவு இருந்தபோதிலும் அவரது அசைக்க...