செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைBOC தலைமை அலுவலகம் உட்பட 200 க்கும் மேற்பட்ட கிளைகள் இன்று செயல்பாட்டில் உள்ளன.

BOC தலைமை அலுவலகம் உட்பட 200 க்கும் மேற்பட்ட கிளைகள் இன்று செயல்பாட்டில் உள்ளன.

Published on

spot_img
spot_img

இன்று (மார்ச் 15) பலதரப்பட்ட தொழிற்சங்க வேலைநிறுத்தம் இடம்பெற்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 200க்கும் மேற்பட்ட கிளைகள் வழமை போன்று இயங்குவதாக இலங்கை வங்கியின் (BOC) பொது முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, பொது மக்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதற்காக தலைமை அலுவலகம் உட்பட 265 கிளைகள் மற்றும் அனைத்து பிரிவுகளும் வழமை போன்று இயங்கி வருவதாக ரசல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) உறுதிப்படுத்தியுள்ளது.

Latest articles

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…….

இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

எந்த நேரத்திலும் இலங்கையின் முன்னேற்றத்திற்காக ஈரான் துணை நிற்கும்……..

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், விழாவில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி, பாரிய திட்டங்களில் பங்காளித்துவம்...

இலங்கையை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி ……

இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் தூதுக்குழுவினருக்கு மத்தளை விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது....

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கணக்காளருக்கு நேர்ந்த கதி ……

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை...

More like this