செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

Published on

spot_img
spot_img

வாரியபொல – ரம்புகனன வெலவ பிரதேசத்தில் நேற்று (13) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், மோதலின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் இளைய சகோதரரும் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த குடும்பத்திற்கும் கிராமத்தில் உள்ள ஒரு குழுவினருக்கும் இடையில் சில காலமாக தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த நபர் மற்றும் காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest articles

மாத்திரைகளுடன் ஒருவர் களுபோவிலவில் கைது….

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் 1,000 போதை மாத்திரைகளை கடத்திய சந்தேக நபர் ஒருவர் கைது...

அம்பலாந்தோட்டையில் யானைத் தந்தத்துடன் ஒருவர் கைது….

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் யானையின் 4 அடி நீள தந்தத்தை கோடரியால் வெட்டி மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் யானைத்...

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு….

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 40 முதல் ரூ. 60 வரை...

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் நபர் ஒருவர் கைது…..

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்குக் கிடைத்த...

More like this