செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் குறித்த விவாதம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் குறித்த விவாதம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

Published on

spot_img
spot_img

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை (மார்ச் 22) நடைபெறவுள்ளது.

அதன்படி, இச்சந்திப்பு ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest articles

இலங்கையை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி ……

இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் தூதுக்குழுவினருக்கு மத்தளை விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது....

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கணக்காளருக்கு நேர்ந்த கதி ……

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை...

வவுனியா பொலிஸார் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு ……

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து நேற்றைய தினம்...

பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வீரசேன கமகே …….

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக வீரசேன கமகே இன்று புதன்கிழமை (24) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம்...

More like this