செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricket2 ஆவது ஒரு நாள் போட்டி: அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.

2 ஆவது ஒரு நாள் போட்டி: அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.

Published on

spot_img
spot_img

Bangladesh மற்றும் England அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 326 ஓட்டங்களைப் பெற்று கொண்டது. துடுப்பாட்டத்தில் Jason Roy 132 ஓட்டங்களையும் அணித்தலைவர் Jos Buttler 76 ஓட்டங்களையும் Moeen Ali 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வங்க தேசம் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கெட் களையும் இழந்து 132 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Latest articles

வெளியான விக்ரமின் சீயான் 62 படத்தின் போஸ்டர்….

சினிமாவிற்காக சிரத்தை கொண்டு நடிக்கும் சில நடிகர்களில் விக்ரமும் ஒருவர். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மூவர்….

தெற்கு மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதியது இந்த விபத்து...

காலமான முன்னாள் பிரதி அமைச்சர்….

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும காலமானார். இன்று பிற்பகல் அவர் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவரது உடல்...

பதவி விலகும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்….

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம்15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரின் 3வது பிரதமரான...

More like this