விகாரையில் இருந்த 14 வயதுடைய இளம் பிக்கு ஒருவரை பாரியளவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 49 வயதான தேரோ நமக் ஒக்ம்பிட்டிய பொலிஸாரால் கடந்த (07) கைது செய்யப்பட்டார்.
மொனராகலை ஒக்கம்பிடிய. படுகொடுவ கந்த விகாரையில் வைத்தே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
சந்தேகநபர் பிக்கு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 02 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டதோடு வழக்கு 03/03/2024 க்கு ஒத்திவைக்கப்பட்டது.