செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை13 ஆவது திருத்தத்தை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுகிறது.

13 ஆவது திருத்தத்தை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுகிறது.

Published on

spot_img
spot_img

நேற்று(28.01.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் தற்போது புதிய நாடகமொன்றை அரங்கேற்ற முயற்சிக்கின்றனர்.

அதற்காகவே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

Latest articles

Können Computer das Swiping für Sie persönlich für Ihre Bedürfnisse durchführen, die für Ihre Familie verfügbar sind?

Wenn Sie direkt auf jemandes Profil streichen, Sie haben empfohlen von körperlichen...

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

More like this