இச் சம்பவம் தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
குறித்த பாடசாலை மாணவன் அதே பாடசாலையில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவன் மற்றும் ஆறாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் என இருவரால் தொடர்ந்து பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.என பொலிசார் தெரிவிகின்ற நிலையில் குறித்த இரு மாணவர்களும் இன்னும் கைது செய்யப்படவில்லை சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.