செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeமருத்துவம்வெந்தயத்தில் உள்ளடங்கியுள்ள நன்மைகள்!

வெந்தயத்தில் உள்ளடங்கியுள்ள நன்மைகள்!

Published on

spot_img
spot_img

வெந்தயம் கிட்டத்தட்ட அனைவரின் வீட்டு சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருள்.

இது ஒரு அருமையான உணவுப் பொருள் மட்டுமல்ல, பல நோய்களுக்கு அருமருந்தாகவும் விளங்குகிறது.

ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது இந்த வெந்தயத்தில். பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது.

குறிப்பாக இது சக்கரை வியாதியை கட்டுப்படுத்த உதவுகின்றது. தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என பார்ப்போம்.

வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். . பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் Teaதூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.

முதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும். ஊற வைக்காமல் வெந்தய்த்தை வெறுமனே சாப்பிடுதல் உடலுக்கு பாதிப்பைத் தரும்.

வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள்.

Latest articles

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ……..

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை...

லக்னோவிடம் சரணடைந்த சென்னை அணி …..

17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 34 வது போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள்...

பிரித்தானிய விசா தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல் ……

பிரித்தானிய செல்ல வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் போலி ILTS சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்...

அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தல் நேற்று யாழில் முன்னெடுப்பு …….

தியாக தீபம் அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவுதினம் வெள்ளிக்கிழமை (19) காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள...

More like this