செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமீனவர்கள் வீசிய 2 வலைகளில் சிக்கிய 10,000 கிலோ மீன்கள்...

மீனவர்கள் வீசிய 2 வலைகளில் சிக்கிய 10,000 கிலோ மீன்கள்…

Published on

spot_img
spot_img

மீனவர்கள் வீசிய 2 வலைகளில் 10000 கிலோ கிராம் மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிக்கடுவ பரேலிய என்ற துறைமுகத்தில் வீசிய வலையில் இந்த மீன்கள் சிக்கியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அதனை இழுப்புதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெருந்தொகை பாரா மீன்கள் வலையில் சிக்கியுள்ளன. முழுமையாக இழுத்து கரைக்கொண்டு வரு பல மணி நேரங்கள் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு வலைகளிலும் சுமார் பத்தாயிரம் கிலோ பாரா மீன்கள் கிடைத்தமையினால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest articles

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதல்….

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது...

வெளியிடப்பட்டுள்ள மின்சாரத்துறை மறுசீரமைப்பு வர்த்தமானி….

மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ்...

எம்பிலிப்பிட்டிய காகிதத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு…..

இன்று (18) காலை 9 மணிக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் குழுவின் தலைமையில்...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தடையுத்தரவு நீடிப்பு……

இன்று (18) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத்...

More like this