செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்மலேசிய உயர்நிலைப் பள்ளியில் தீ விபத்து வகுப்பறைகள் சேதம்

மலேசிய உயர்நிலைப் பள்ளியில் தீ விபத்து வகுப்பறைகள் சேதம்

Published on

spot_img
spot_img

மலேசியாவில் உயர்நிலைப் பள்ளி ஒன்று தீயில் சேதமடைந்தது. ஜொகூரின் பத்து பஹாட் (Batu Pahat) மாவட்டத்தில் உள்ள பாரிட் ராஜா (Parit Raja) நகரில் அச்சம்பவம் நேர்ந்தது.

SMK Tun Ismail உயர்நிலைப் பள்ளியின் 2 வகுப்பறைகளும் தலைமையாசிரியர் அலுவலகமும் சேதமடைந்ததாக ஆயர் ஹித்தாம் (Ayer Hitam) தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.சம்பவம் (31 மே) இரவு ஒன்பதே முக்கால் மணியளவில் நேர்ந்தது.

16 தீயணைப்பாளர்களும் 2 தீயணைப்பு வண்டிகளும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக The Star தெரிவித்தது.தீயில் பள்ளியின் இரண்டாம் மாடி பாதிக்கப்பட்டது.

இரவு 10:30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.அது ஏற்படுத்திய சேதத்தை மதிப்பிடுவதோடு தீ மூண்டதற்கான காரணத்தையும் ஆராய்வதாகத் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.

Latest articles

பாராளுமன்றத்தினால் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை …….

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம்...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விசேட அறிவிப்பு…..

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் ஆஸ்துமாவுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை ஒருபோதும் நிறுத்த முயற்சிக்கக் கூடாது என இலங்கை...

சிறுவனின் தலையில் தாக்கிய பொலிஸ் அதிகாரி விசாரணைகள் ஆரம்பம் ……

13 வயது சிறுவனின் தலையில் பலமாகத் தாக்கியதாகக் கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின்...

காலாவதியான அரிசி மக்களுக்கு விநியோகம் முல்லைத்தீவில் சம்பவம் …..

அரச மானிய நிகழ்ச்சித் திட்டம் மூலம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான அரிசி பொதி வழங்கப்பட்டுள்ளது. அரச மானியம்...

More like this