செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபாலின் விலை இருபது ரூபாவால் உயர்வு!

பாலின் விலை இருபது ரூபாவால் உயர்வு!

Published on

spot_img
spot_img

பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மில்கோ நிறுவனம் பாலின் விலையினை இருபது ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் தற்போது அந்த நிறுவனத்தால் பால் ஒரு லீற்றர்( 1L) 140 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற விலை அதிகரிப்பினை அடுத்து ஒரு லீற்றர் (1L) பால் 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என அதன் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இருக்கையில் தனியார் துறையினர் ஒரு லீற்றர் பாலை 160 ரூபாவிற்கு கொள்வனவு செய்து 450 விற்கு விற்பனை செய்கின்றனர்.

Latest articles

கொழும்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் ITC ரத்னதீப ….

இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப அதி சொகுசு...

ஆர். சம்பந்தனுக்கு மூன்று மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி…..

91 வயதாகும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் அவர்கள் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளமையினால் அவருக்கு...

யாழ்ப்பாணம் – கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல்…..

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து...

தம்புள்ளை நகரில் உலாவித் திரிந்த யானைகளை விரட்டிய பொலிஸார்………

கடந்த 23ஆம் திகதி இரவு தம்புள்ளைக்கு வந்த மூன்று காட்டு யானைகள் நேற்று (24) அதிகாலை வீடுகள் மற்றும்...

More like this