செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketபயிற்சி போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய இலங்கை அணியின் இளம் வீரர் Nishan Madushka

பயிற்சி போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய இலங்கை அணியின் இளம் வீரர் Nishan Madushka

Published on

spot_img
spot_img

England Lions அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் இலங்கை A அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Nishan Madushka இரட்டை சதம் அடித்து நம்பிக்கையளித்திருக்கிறார்.

இப்போட்டியின் முதலாவது இன்னிங்ஸ் இல் 136 எனும் சொற்ப ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த இலங்கை எ அணி இரண்டாம் இன்னிங்சில் Oshada Fernando இன் சதம் மற்றும் Nishan Madushka இன் இரட்டை சதம் என்பவற்றின் உதவியுடன் 576 எனும் இம்மலையை ஓட்ட எண்ணிக்கையைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

Latest articles

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு ……

நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதற்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் போன்றவை...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் …….

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா வருகின்ற...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ……

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை...

திடீரென ஒரேஞ் நிறமாக மாறிய கிரேக்கத்தின் நகரங்கள் …….

வடஅமெரிக்காவின் சகாரா புழுதிமேகங்கள் காரணமாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் உட்பட பல நகரங்கள் ஒரேஞ் நிறத்திற்கு மாறியுள்ளன.வட ஆபிரிக்காவிலிருந்து காற்றுகொண்டுவந்த...

More like this