செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்திருமண நிகழ்ச்சிக்காக சென்ற மினி பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து-25 பேர் பலி!

திருமண நிகழ்ச்சிக்காக சென்ற மினி பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து-25 பேர் பலி!

Published on

spot_img
spot_img

ஆப்கானிஸ்தானில் மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள்,12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக அடிக்கடி போக்குவரத்து விபத்துகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பேருந்தில் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சார்-இ-புல் மாகாணத்தில் தரமற்ற சாலைகள் கொண்ட மலைப் பகுதியில் மினி பஸ் சென்றுக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டனர். இந்த விபத்திற்கு மினி பஸ் ஓட்டுனரின் கவனக் குறைவே காரணம் என குற்றம் சாட்டினர்.

Latest articles

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்….

ஆப்கானிஸ்தானில் இன்றையதினம் (28-03-2024) காலை 5.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2...

ஈஸ்டர் தாக்குதல் உரிமைகோரல்கள்: நீதிமன்றில் விளக்கமளிக்க மைத்திரிபால உத்தரவு!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும்...

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தீ விபத்து…

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம்...

நிச்சயதார்த புகைப்படங்களை சமுக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நடிகர் கிஷன் தாஸ்…

முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கிஷன் தாஸ். தர்புகா சிவா...

More like this