செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதாய் பால் கொடுக்காததால் உயிரிழந்த குழந்தை!

தாய் பால் கொடுக்காததால் உயிரிழந்த குழந்தை!

Published on

spot_img
spot_img

யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு (18.03.2023) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த குழந்தையின் தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், குழந்தை உணவூட்டப்படாமல் உயிரிழந்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest articles

காலிமுகத் திடலுக்கு அருகாமையில் அதிநவீன ஹோட்டல், அதிசொகுசு வீட்டுத் தொகுதி திறப்பு ……

இந்தியாவின் ITC நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் இந்தியாவுக்கு...

காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி மாகாண மட்ட சாம்பியனானது …..

திருகோணமலை கந்தளாயில் இடம் பெற்ற ஹொக்கி மாகாண மட்ட போட்டியில் திருக்கோணமலை மற்றும் அம்பாறையை பிரதிநிதிப்படுத்திய காரைதீவு லயன்ஸ்...

வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் ……

அனுமதி பெற்று இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக...

மாரடைப்பு காரணமாக தெல்லிப்பளை மகாஜன பெண் உப அதிபர் மரணம் …….

மாரடைப்புக் காரணமாக யாழ் மகாஜனக் கல்லூரியின் உப அதிபர் திருமதி ஜெயந்தி ஜெயதரன் இன்று உயிரிழந்தார். கடந்த நான்கு தினங்களுக்கு...

More like this