செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketசொந்த மண்ணில் சுருண்டது இந்தியா! Test Championship இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா

சொந்த மண்ணில் சுருண்டது இந்தியா! Test Championship இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா

Published on

spot_img
spot_img

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 ஆவது Test போட்டி இன்று நிறைவுக்கு வந்துள்ளது.

இன்றைய தினம் 76 என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்திலேயே Khawaja இன் விக்கெட் இனை இழந்திருந்தாலும் Head Labuschagne இணை வெற்றியை உறுதி செய்தது.

இவ் வெற்றியின் மூலம் World Test Championship இன் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா தேர்வாகியுள்ளது. இந்திய அணி 4 ஆவது போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் WTC இறுதி போட்டியில் மோத முடியும்.

Latest articles

நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம்….

நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள்...

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர்….

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177...

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு….

இன்று (19) காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக உள்ளது.ஜப்பான்,...

நுவரெலியாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் மீட்பு…..

நேற்றிரவு (18) நுவரெலியா - ஒலிபண்ட் தோட்டத்தில் பெருமாள் வடிவேல் எனப்படும் 75 வயதான நபர் வீட்டின் பின்புறத்தில்...

More like this