செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைசாரதி தூங்கியதால், புத்தாண்டு அன்று 15 பேருக்கு நேர்ந்த விபரீதம்.

சாரதி தூங்கியதால், புத்தாண்டு அன்று 15 பேருக்கு நேர்ந்த விபரீதம்.

Published on

spot_img
spot_img

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து சம்பவம் இன்று காலை (01-01-2023) இடம்பெற்றுள்ளது,

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 15 பயணிகள் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்,காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 4 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 88 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும், சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.மேலும் குறித்த பேரூந்து வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்து பாறையில் கவிழ்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest articles

தட்டம்மை நோய்த் தொற்று – எச்சரிக்கை விடுத்த கனடா!!..

கனடாவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. கனடாவின்...

தாய்லாந்தை தாக்கும் புதிய புற்று நோய் வெளியான தகவல் …..

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், அயல்நாடான தாய்லாந்தில் இது தொடர்பாக உயர் விழிப்பு நிலையில் இருக்குமாறு...

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் குடிநீர் திட்டம் திறந்து வைப்பு……

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில்...

IPL (2024) அரங்கில் இன்றைய போட்டி தொடர்பான விபரம் …..

17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் இன்றைய தினம் ஒரு போட்டி மாத்திரமே நடைபெறவுள்ளது. இரவு...

More like this